வகை 56 தாக்குதல் நீள் துப்பாக்கி
தாக்குதல் துப்பாக்கிகள் · Type 56
தோற்ற நாடு
சீனா
உற்பத்தியாளர்China North Industries Group Corporation Limited
வகை 56 (Chinese Norinco Type 56) என்பது உருசிய வடிவமைப்பும், உற்பத்தியுமான ஏகே-47, ஏகேஎம் தாக்குதல் நீள் துப்பாக்கிகளின் ஒரு வகையாகும். 1956 இல் இதன் உற்பத்தி அரச தொழிற்காலை 66 இல் ஆரம்பமாகி, 1973 வரை தொடர்ந்தது. அதன் பிறகு, இதன் உற்பத்தி நொரின்கோவினால் உற்பத்தி செய்யப்பட்டு, ஏற்றுமதியை முதற்மையாகக் கொண்டு உற்பத்தி செய்கிறது.






