உலக இராணுவ வலிமை
← ரோந்துக் கப்பல்கள்
ஐஎன்எஸ் சரயு
http://www.indiannavy.nic.in/about-indian-navy/about-us · GODL-India · Wikimedia Commons

ஐஎன்எஸ் சரயு

ரோந்துக் கப்பல்கள் · INS Saryu

உற்பத்தியாளர்Goa Shipyard Limited
ஐஎன்எஸ் சரயு (பி57) ஆனது கோவா ஷிப்யார்டு லிமிடெட் நிறுவத்தினால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட, இந்தியக் கடற்படையின் சரயு வகுப்பு ரோந்துக் கப்பல் ஆகும். இந்தக் கப்பல் அந்தமான் நிக்கோபார் கட்டளையின் கீழ் போர்ட் பிளேரில் நிறுத்தப்பட்டுள்ளது. இது இந்தியக் கடற்படையில் உள்ள மிகப்பெரிய கடலோர ரோந்துக் கப்பல் ஆகும்.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

பயன்படுத்தும் நாடுகள் (1)

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q4166334