உலக இராணுவ வலிமை
← க்ரூஸ் ஏவுகணைகள்
டோமஹாக் (ஏவுகணை)
ROYAL NAVY IMAGE · OGL v1.0 · Wikimedia Commons

டோமஹாக் (ஏவுகணை)

க்ரூஸ் ஏவுகணைகள் · BGM-109 Tomahawk

தோற்ற நாடு அமெரிக்கா
உற்பத்தியாளர்General Dynamics, Raytheon, McDonnell Douglas
டோமஹாக் என்பது ஐக்கிய அமெரிக்க கடற்படை மற்றும் அரச கடற்படை பயன்படுத்தும் தரையில் உள்ள இலக்குகளை தாக்கக்கூடிய ஏவுகணை ஆகும்.

இது 1970களில் முதன் முதலாக ஜெனரல் டைனமிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. தற்போது ரேய்தியோன் நிறுவனம் இதைத் தயாரிக்கிறது. 2016ஆம் ஆண்டு அமெரிக்க கப்பற்படை 149 ஏவுகணைகளை ஐஅ$202.3 மில்லியன் (₹1,446.8 கோடி)க்கு வாங்கியது. சமீபத்தில் 2018ஆம் ஆண்டு அமெரிக்க கப்பற்படை சிரிய வேதியியல் ஆயுத அமைப்புகளுக்கு எதிராக 66 ஏவுகணைகளை ஏவியது.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

எடை
1.4 t
அறிமுக ஆண்டு
1983
சேவையில் இணைந்த ஆண்டு
1983

பயன்படுத்தும் நாடுகள் (2)

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q150115