உலக இராணுவ வலிமை
← கண்ணிவெடிகள்

விஎஸ் 50

கண்ணிவெடிகள் · VS-50 mine

தோற்ற நாடு இத்தாலி
விஎஸ் 50 (VS50) இத்தாலி நாட்டுத் தயாரிப்பு. இது இலங்கை, ஈராக் ஆப்கானிஸ்தான் அங்கோலா மொசாம்பிக் நமிபியா சிம்பாப்வே ஆகிய நாடுகளிற் பாவிக்கப்பட்டது. மண்ணிறத்திலான இது சுமாராக 43 கிராம் வெடிபொருளைக் கொண்டிருக்கும். 9 செண்டிமீட்டர் விட்டமும் 4.5 உயரத்தையும் உடையது. குறைவான உலோகத்தை உள்ளடக்கியபடியால் மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் கண்டுபிடிப்பது சிரமாக இருக்கலாம். 45கிராம் அளவிலான ஆர்டிஎக்ஸ் வெடிபொருளைக் கொண்டுள்ளது.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q4007062