உலக இராணுவ வலிமை
← முதன்மைப் போர் டாங்கிகள்
ரி-14 ஆர்மட்டா
Vitaly V. Kuzmin · CC BY-SA 4.0 · Wikimedia Commons

ரி-14 ஆர்மட்டா

முதன்மைப் போர் டாங்கிகள் · T-14 Armata

தோற்ற நாடு ரஷ்யா
உற்பத்தியாளர்Uralvagonzavod
ரி-14 ஆர்மட்டா (T-14 Armata; உருசியம்: Т-14 «Армата»; தயாரிப்பு குறி: "Object 148") என்பது உருசியாவின் ஐந்தாம் தலைமுறை பிரதான போர்க் கவச வாகனம் ஆகும். இது முதன் முதலாக பொதுவிடத்தில் 2015 மாஸ்கோ வெற்றி நாள் அணி வகுப்பில் தென்பட்டது. 2015 முதல் 2020 வரையான காலப்பகுதியில் உருசியாப் படை 2,300 ரி-14 போர்க் கவச வாகனங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

எடை
50.0 t
நீளம்
8.88 m
அகலம்
3.50 m
உயரம்
2.70 m
வீச்சு
500 km

பயன்படுத்தும் நாடுகள் (1)

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q19003618