செபிகேட் ஜாகுவார்
போர் விமானங்கள் · SEPECAT Jaguar
தோற்ற நாடு
பிரான்ஸ்
உற்பத்தியாளர்Breguet Aviation, British Aircraft Corporation, Dassault Aviation, Hindustan Aeronautics Limited
செபிகேட் ஜாகுவார் (SEPECAT Jaguar) என்பது ஒரு மீயொலிவேக தாக்குதல் வானூர்தியாகும். இது பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு வான்படைகளின் பயன்பாட்டுக்காக 1960களின் பிற்பாதியில் உருவாக்கப்பட்டது. இந்த வானூர்தியானது இப்பொழுதும் இந்திய வான்படையால் பயன்படுத்தப்படுகின்றது.
முதலில் பயிற்சிக்காக பயன்படுத்த ஏதுவான ஒரு இலகுரக தாரை வானூர்தியாக இது வடிவமைக்கப்பட்டது. இது ஒற்றை இருக்கை மட்டும் இரு தாரை பொறிகள் கொண்ட தாக்குதல் வானூர்தியாகும். பிறகு இந்த வானூர்தியின் மீயொலிவேக செயல்திறனால் இது உளவு மற்றும் தாக்குதல் பணிகளில் பயன்படுத்தப்பட்டது.
பிரெஞ்சு கடற்படையின் வானூர்தி தாங்கிக் கப்பல்களின் பயன்பாட்டுக்காக இவை மாற்றியமைக்கப்பட திட்டமிடப்பட்ட போதிலும், பின்னாட்களில் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்த வானூர்திகள் செபேக்கட் செபிகேட் (SEPECAT) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டன, இது பிரான்சு நாட்டின் பிரெகுவேட் மற்றும் பிரித்தானிய வானூர்தி நிறுவனத்தின் கூட்டு திட்டங்களில் ஒன்றாகும்.
இந்தியா, ஓமன், எக்குவடோர் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு ஜாகுவார் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த வானூர்தியானது மூரித்தானியா, சாட், ஈராக், பொசுனியா மற்றும் பாக்கித்தான் நாடுகளில் நடந்த மோதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டது. அத்துடன் பனிப்போரின் போது ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சு நாடுகளால் பெருமளவில் பயன்படுத்தப...