மிக்-15
போர் விமானங்கள் · Mikoyan-Gurevich MiG-15
தோற்ற நாடு
Soviet Union
உற்பத்தியாளர்Russian Aircraft Corporation MiG, Progress State Research and Production Rocket Space Center, Samara, Sokol
மிக்-15 (Mikoyan-Gurevich MiG-15; (உருசியம்: Микоян и Гуревич МиГ-15; நேட்டோ பெயர்: "Fagot") என்பது மிக்கோயன் நிறுவனத்தினால் சோவியற் ஒன்றியத்திற்காக தயாரிக்கப்பட்ட தாக்குதல் வானூர்தி. மிக்-15 அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட வானூர்திகளில் ஒன்றாக உள்ளது. இது 12,000 உற்பத்தி செய்யப்பட்டதுடன், வெளிநாடுகளுக்கு அனுமதி பத்திரத்தின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டவற்றுடன் மொத்தமான 18,000 இற்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டன. கொரியப் போரில் சிறப்பான வானூர்தியான அமெரிக்கத் தயாரிப்பான எப்-86 சபருடன் மிக்-15 குறிப்பிடப்பட்டதுடன், எப்போதும் சிறந்த சண்டை வானூர்திகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.







