உலக இராணுவ வலிமை
← போர் விமானங்கள்
எப்-15 ஈகிள்
Airman 1st Class Matthew Seefeldt · Public domain · Wikimedia Commons

எப்-15 ஈகிள்

போர் விமானங்கள் · McDonnell Douglas F-15 Eagle

தோற்ற நாடு அமெரிக்கா
உற்பத்தியாளர்McDonnell Douglas, Boeing
எப்-15 ஈகிள் (F-15 Eagle) தாக்குதல் வானூர்தி மக்டொனல்‍-டக்லஸ் (பின்பு போயிங்) என்னும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது. எதிரி வானூர்திகளால் வீழ்த்த முடியாத தாக்குதல் வானூர்தி என்று பெயர் பெற்றது. இது ஐக்கிய அமெரிக்க விமானப்படையினால் முக்கியமாகவும் இஸ்ரவேல், சவூதி அரேபியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளாலும் பயன்படுத்தப்படுகிறது. இது ஏவுகணைகளைக் கொண்டு செல்லக் கூடியதாகவும், எதிரி விமானங்களைத் தாக்கக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டிருப்பினும் 1981-ஆம் ஆண்டு இது எப்-15இ ஸ்ரைக் ஈகிள் ஆக தரைத்தாக்குதலுக்குப் பயன்படுத்தும் வகையில் நவீனமயப்படுத்தப்பட்டது.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

நீளம்
19.4 m
உயரம்
5.60 m
இறக்கை அகலம்
13.0 m
தயாரிக்கப்பட்ட எண்ணிக்கை
1,198
அறிமுக ஆண்டு
1972
முதல் பறப்பு
1972
சேவையில் இணைந்த ஆண்டு
1976

பயன்படுத்தும் நாடுகள் (6)

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q29251