உலக இராணுவ வலிமை
← சப்மெஷின் துப்பாக்கிகள்
மாக்-10
Mcumpston at English Wikipedia (Original text: Mike Cumpston) · Public domain · Wikimedia Commons

மாக்-10

சப்மெஷின் துப்பாக்கிகள் · MAC-10

தோற்ற நாடு அமெரிக்கா
உற்பத்தியாளர்Military Armament Corporation
மாக்-10 (MAC-10, Military Armament Corporation Model 10) என்பது ஒரு வகை இயந்திரக் கைத்துப்பாக்கி ஆகும். இது அமெரிக்காவின் இராணுவ ஆயுத நிறுவனத்தினால் (Military Armament Corporation) 1970ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. இதனை கார்டன் இங்கிராம் என்பவர் 1964 ஆம் ஆண்டில் வடிவமைத்தார். இந்தத் துப்பாக்கியின் எடை 2.84கிகி ஆகும். 45 ACP வகை குண்டுகளில் 30ம், 9mm வகையில் 32ம் பிடிக்கும்.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

எடை
2.84 kg
அறிமுக ஆண்டு
1964
சேவையில் இணைந்த ஆண்டு
1970

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q864465