உலக இராணுவ வலிமை
← தாக்குதல் துப்பாக்கிகள்
எம்4 சிறு துப்பாக்கி
Photo Courtesy of PEO Soldier · Public domain · Wikimedia Commons

எம்4 சிறு துப்பாக்கி

தாக்குதல் துப்பாக்கிகள் · M4

தோற்ற நாடு அமெரிக்கா
உற்பத்தியாளர்Colt's Manufacturing Company, Lewis Machine & Tool Company, Bushmaster Firearms International, U.S. Ordnance
எம்4 சிறு துப்பாக்கி (M4 carbine) என்பது எம்16ஏ2 வகைகளில் குறுகிய, பாரமற்ற தாக்குதல் நீள் துப்பாக்கி ஆகும். எம்4 5.56×45மிமீ, வான் குளிராக்கப்பட்ட, நேரடி விளைவு வாயு இயக்க, கொள்ளளவு தோட்டா அளித்தல் கொண்டது. இது 14.5 அங் (370 mm) நீள சுடுகுழலும் தொலைக்காட்டி அடி அமைப்பும் கொண்டது.
எம்4 சிறு துப்பாக்கி பாரியளவில் ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் எம்16 நீள் துப்பாக்கிக்குப் பதிலாக பயன்படுத்தப்பட்டதும் அதிகளவில் ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை, ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு சண்டைப்பிரிகள் ஆகியவற்றின் முதன்மை காலாட் படை ஆயுதமாக இருந்தது.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

அறிமுக ஆண்டு
1994
சேவையில் இணைந்த ஆண்டு
1994

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q214688