உலக இராணுவ வலிமை
← போர் விமானங்கள்
லொக்கீட் எப்-117 நைட்கோக்
Staff Sgt. Aaron Allmon II · Public domain · Wikimedia Commons

லொக்கீட் எப்-117 நைட்கோக்

போர் விமானங்கள் · Lockheed F-117 Nighthawk

தோற்ற நாடு அமெரிக்கா
உற்பத்தியாளர்Skunk Works
லொக்கீட் எப்-117 நைட்கோக் (Lockheed F-117 Nighthawk) என்பது ஒற்றை இருக்கை, இரட்டைப்பொறி கரவு தாக்குதல் வானூர்தியாகும். லொக்கீட் மறைவுப் பிரிவினால் உருவாக்கப்பட்ட இதனை ஐக்கிய அமெரிக்க வான்படை இயக்கியது. எப்-117 "காவ் புளு" என்ற வானூர்தியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுடன், கரவு தொழில்நுட்பம் கொண்ட முதலாவது இயங்கு திறன் கொண்ட வானூர்தியுமாகும். இதன் கன்னிப் பறப்பு 1981 இல் இடம்பெற்று, 1983 இல் செயற்பாட்டு கொள்திறன் நிலையை அடைந்தது. இது 1988-இல் வெளிப்பட முன் மறைவாகவே இருந்தது.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

எடை
23.8 t
நீளம்
20.1 m
உயரம்
3.78 m
இறக்கை அகலம்
13.2 m
வீச்சு
1,722 km
தயாரிக்கப்பட்ட எண்ணிக்கை
64
அறிமுக ஆண்டு
1981
முதல் பறப்பு
1981
சேவையில் இணைந்த ஆண்டு
1983
சேவையிலிருந்து நீக்கப்பட்ட ஆண்டு
2008

பயன்படுத்தும் நாடுகள் (1)

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q184491