உலக இராணுவ வலிமை
← பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிகள்
ஐ. என். எஸ். அரிகாட்
Gagan11111 · CC BY-SA 4.0 · Wikimedia Commons

ஐ. என். எஸ். அரிகாட்

பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிகள் · INS Aridhaman

ஐஎன்எஸ் அரிகாட் (INS Arighaat) என்பது தரமுயர்த்தப்பட்ட ஐ. என். எசு. அரிகந்த் வகை, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் ஆகும்.இது இந்தியாவின் இரண்டாவது அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் ஆகும். இது விசாகப்பட்டினத்தில் இயங்கும் கப்பல் கட்டுமான மையத்தால் கட்டப்பட்டது.
இதன் குறியீடு பெயர் S3 ஆகும்29 ஆகஸ்டு 2024 அன்று இந்நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

பயன்படுத்தும் நாடுகள் (1)

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q17056580