உலக இராணுவ வலிமை
← தாக்குதல் ஹெலிகாப்டர்கள்
எச்ஏஎல் இலகுரக போர் உலங்கு வானூர்தி
Pritishp333 · CC BY-SA 3.0 · Wikimedia Commons

எச்ஏஎல் இலகுரக போர் உலங்கு வானூர்தி

தாக்குதல் ஹெலிகாப்டர்கள் · HAL Light Combat Helicopter

தோற்ற நாடு இந்தியா
உற்பத்தியாளர்Hindustan Aeronautics Limited
எச்ஏஎல் பிரசந்த் (HAL Prachand) என்பது பல்பணி போர் உலங்கு வானூர்தி ஆகும். இது இந்தியாவில் இந்துசுதான் வானறிவியல் நிறுவனத்தால் இந்தியத் தரைப்படை மற்றும் இந்திய வான்படையினரின் உபயோகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இலகுர உலங்கு வானூர்தியின் வடிவமைப்பு இந்தியப் பாதுகாப்புப் படைகளில் உள்ள துருவ் வடிவமைப்பிலிருந்து பெறப்பட்டதாகும். இந்த இலகுர போர் உலங்கு வானூர்தியின் முதல் மாதிரி வடிவம் 4 பெப்ரவரி 2010 அன்று முதல் தரை ஓட்டத்தை முடித்தது. இலகுரக போர் உலங்கு வானூர்தி (Light Combat Helicopter) என முன்பு பெயரிடப்பட்ட இந்த வானூர்தி 3 அக்டோபர் 2022 அன்று இந்திய வான்படையில் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளது.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

அறிமுக ஆண்டு
2010
முதல் பறப்பு
2010

பயன்படுத்தும் நாடுகள் (1)

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q1512304