யூரோபைட்டர் டைபூன்
போர் விமானங்கள் · Eurofighter Typhoon
தோற்ற நாடு
யுனைடெட் கிங்டம்
உற்பத்தியாளர்Eurofighter Jagdflugzeug GmbH
யூரோபைட்டர் டைபூன் (Eurofighter Typhoon) ஒரு போர் விமானம். இது இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நான்கு நாடுகளின் கூட்டுத் தயாரிப்பு. இந்த விமான தயாரிப்பு திட்டம் 1986 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.







