உலக இராணுவ வலிமை
← ஸ்னைப்பர் துப்பாக்கிகள்
பரெட் எம்82
MathKnight and Zachi Evenor · CC BY 4.0 · Wikimedia Commons

பரெட் எம்82

ஸ்னைப்பர் துப்பாக்கிகள் · Barrett M82

தோற்ற நாடு அமெரிக்கா
உற்பத்தியாளர்Barrett Firearms Manufacturing
பரெட் எம்82 (Barrett M82) என்பது ஐக்கிய அமெரிக்க இராணுவத்தினால் தர அளவிடப்படுத்தப்பட்ட, பின்தாக்க இயக்க, அரைத் தானியக்க, சடப்பொருள் எதிர்ப்பு நீள் துப்பாக்கி ஆகும். இது பரெட் சுடுகலன் உற்பத்தி நிறுவனத்தினால் தயாகிக்கப்பட்டது. இதனை உலகில் பல்வேறு இடங்களில் உள்ள படையினரால் பயன்படுத்தப்படுகிறது. சடப்பொருள் எதிர்ப்பு நீள் துப்பாக்கி என வகைப்படுத்தப்பட்டாலும், சில படையினர் இதனை தனிமனித எதிர்ப்பு மறைசுடு நீள் துப்பாக்கியாகவும் பயன்படுத்துவதுண்டு.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

அறிமுக ஆண்டு
1989
சேவையில் இணைந்த ஆண்டு
1989

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q505226