உலக இராணுவ வலிமை
← தரையிலிருந்து வான் ஏவுகணைகள்
9கே32 ஸ்ட்ரேலா-2
U.S. Air Force photo · Public domain · Wikimedia Commons

9கே32 ஸ்ட்ரேலா-2

தரையிலிருந்து வான் ஏவுகணைகள் · 9K32 Strela-2

தோற்ற நாடு Soviet Union
உற்பத்தியாளர்KBM, Degtyarev plant, Cugir Arms Factory, Kyiv Arsenal
9 கே 32 ஸ்ட்ரேலா-2 ( 9K32 Strela-2 ) (உருசியம்: Стрела, "arrow"; நேடோ குறிப்பிடும் பெயர் SA-7 Grail) என்பது தனி மனிதாராலேயே தோள்ப்ட்டையில் வைத்து குறைந்த உயரத்தில் இருந்தே இயக்கக்கூடிய நில வான் ஏவுகணை ஆகும். இது ஒரு விமான எதிர்ப்பு ஏவுகணையாகும். இது உயர் வெடிப்பு ஆயுதமாகவும், செயலாற்ற அகச்சிவப்பு வழிகாட்டல் கொண்டது. செயல்திரணின் அளவில் அமெரிக்க இராணுவத்தின் எஃஐஎம்- 43 ரெட் ஐஸ் உடன் ஒப்பிடத்தக்கதாகது. இது 1959 இல் வடிவமைக்கப்பட்டது, இது முதல் சோவியத் ஒன்றியத்தின் மனித தொள்பட்டையில் இயக்கக் கூடிய ஏவுகணையில் முதல் தலைமுறையைச் சேர்ந்தது. 1968 இல் பயன்பாட்டுக்கு வந்த இது 1970 முதல் தொடர் உற்பத்தி செய்யப்பட்டது.
ஸ்ட்ரேலா மற்றும் அதன் வகைகள் 1968 இல் இருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு பிராந்திய மோல்களிலும் பரவலான பயன்பாட்டில் இருந்துள்ளது.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

எடை
9.80 kg
நீளம்
1.44 m
அறிமுக ஆண்டு
1968
சேவையில் இணைந்த ஆண்டு
1968

பயன்படுத்தும் நாடுகள் (2)

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q160810